Explore!
image

How is the milk produced? பால் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது? Bagaimana susu dihasilkan?

Natural cows milk is collected from the dairy herd, which undergoes various processing techniques before it reaches the shelf for consumption by the general public.  With Velan, the milk is sterilized by undergoing Ultra-Heat Treatment (UHT), whereby the milk is heated to 280 degrees Fahrenheit (138 degrees C) for several seconds. The sterilization process destroys all bacteria.  This process results in a shelf life that can be extended for up to nine months.  There are no other additives or preservatives added to Velan to extend the milk life as most other milk products have. In short, Velan has all the goodness of pure cow’s milk as nature has intended.பசுக்களிடமிருந்து சேகரிக்கப்படும் பால், பொதுமக்களின் பயனீட்டுக்காக கொண்டுவரப்படும் முன்னர், பல்வேறு தொழில்நுட்ப செயல்முறைகளைக் கடக்கிறது. வேலனுக்காக, பால் சில விநாடிகள், 280 பாகை ஃபெரன்ஹைட் (150 பாகை செல்சியஸ்) வெப்பத்தில் சூடாக்கப்பட்டு; UHT எனப்படும் அதிவெப்ப முறைமையின் வழியாக பாலில் நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகிறது. இந்த நுண்ணுயிர் நீக்க முறை எல்லா நுண்ணுயிரிகளையும் அழிக்கிறது. இதன் வழி, பால் ஒன்பது மாதங்கள் வரை கெடாமல் பாதுகாக்கப்படுகிறது. பாலின் கால அளவை நீட்டிப்பதற்காக, இதர பெரும்பாலான பால்பொருட்களில் உள்ளது போல, வேலன் பாலில் சேர்பொருளோ பதனப்பொருளோ சேர்க்கப்படுவதில்லை. சுருக்கமாக, வேலன் பால் இயற்கைப் பாலிலுள்ள எல்லா நன்மைகளையும் அப்படியே கொண்டுள்ளது. Susu lembu asli yang dikumpul dari kawanan tenusu, yang menjalani pelbagai teknik pemprosesan sebelum ia mencapai rak untuk kegunaan masyarakat umum. Dengan Velan, susu adalah perubatan untuk disteril dengan menjalani Ultra-haba rawatan (UHT), di mana susu dipanaskan ke 280 darjah Fahrenheit (138 darjah C) selama beberapa saat. Proses pensterilan memusnahkan semua bakteria. Proses ini menyebabkan jangka hayat yang boleh dilanjutkan selama sembilan bulan. Terdapat tiada bahan tambahan atau pengawet yang ditambah kepada Velan untuk memanjangkan hayat susu kerana kebanyakan produk susu lain. Secara ringkasnya, Velan mempunyai semua kebaikan susu lembu yang tulen kerana telah diniatkan oleh alam semula jadi.

Who are we? நாங்கள் யார் ? Siapalah Velan?

We are a small family based company that prides in providing pure cows milk that is 100% vegetarian and has no added preservatives. நாங்கள், 100 % சைவமும் இதர பதனப்பொருள் எதுவும் சேர்க்கப்படாத பசும்பாலை வழங்குவதில் பெருமை கொள்ளும் குடும்ப அடிப்படையிலான ஒரு சிறிய நிறுவனம். Kami adalah sebuah syarikat berasaskan keluarga kecil yang berbangga terhadap penyediaan tulen lembu susu yang vegetarian 100% dan telah tiada pengawet tambahan.

Our aims and objectives? எங்கள் இலக்கும் குறிக்கோளும் Matlamat dan objektif kami?

Our main goal is to provide pure cows milk without any additives or preservatives for consumption and for use in spiritual prayers, especially for ‘puja’and ‘abhishekam’. We searched the globe for over 5 years for reputable suppliers to provide pure cows milk. What we have since found is that most milk products have added preservatives that are deemed to be vegetarian but apparently it is not. With a lot of perseverance, we established Velan which is 100% pure cows milk with no preservatives or additives. The inspiration of the name 'Velan' Lord Vel Murugan, a spiritual Deity. As Velan is certified vegetarian and given its purity, it is the best milk to be offered for spiritual prayers. நாம் உட்கொள்வதற்கும் (அருந்துவதற்காகவும்), ஆன்மிக வழிபாடுகளுக்கு, குறிப்பாக ஆலயங்களில் அபிஷேகங்களுக்கு பயன்படுத்தும் வகையிலும் , சேர்பொருளோ பதனப்பொருளோ சேர்க்கப்படாத மிகத் தூய்மையான பசும்பாலை வழங்குவதே எங்களது தலையாய நோக்கம். தூய பசும்பாலை வழங்கக்கூடிய மதிக்கத்தக்க விநியோகிப்பாளரை கடந்த 5 ஆண்டுகளாக உலகெங்கும் தேடினோம். பெரும்பாலான பால் பொருட்களில், சைவமான பதனப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது எனக் கூறி; உண்மையில் அசைவப் பதனப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். விடாமுயற்சியுடன், சேர்பொருளோ பதனப்பொருளோ சேர்க்கப்படாத 100% தூய்மையான பசும்பாலான வேலனை நாங்கள் உருவாக்கினோம். வேலன் எனும் பெயரின் எழுச்சியும் ஊக்கமும் தமிழ்க்கடவுளான வேல் முருகனைச் சார்ந்தவை. வேலன், சைவம் என்ற அங்கீகாரத்துக்கொப்ப அதன் தூய்மையை நிரூபித்துள்ளதால், இந்து ஆன்மிக வழிபாடுகளுக்கு மிகச் சிறந்த பாலாக இது அமைகிறது. Matlamat utama kami telah memberi tulen lembu susu tanpa sebarang bahan tambahan atau pengawet untuk tujuan penggunaan dan kegunaan kerohanian solat, terutama bagi Hindu abhishekam. Kami mencari dunia selama lebih 5 tahun pembekal mempunyai reputasi yang baik yang dapat memberi tulen lembu susu. Apa yang kami ada sejak dapati adalah bahawa kebanyakan produk-produk tenusu telah ditambah bahan pengawet yang dirasakan untuk menjadi vegetarian tetapi nampaknya ia bukanlah. Dengan banyak ketabahan, kami menubuhkan Velan yang 100% susu lembu yang tulen tanpa sebarang pengawet atau bahan tambahan. Inspirasi daripada nama 'Velan' terletak dengan Tuhan atau Dewa Murugan, dewa Hindu. Kerana Velan vegetarian yang diperakui dan diberikan ketulinannya, ia adalah susu terbaik akan ditawarkan untuk solat kerohanian Hindu.

The origins of Velan? வேலனின் மூலம் ? Asal-usul Velan?

Velan is manufactured in the United Kingdom by Delamere Dairy. Remarkably, it is the only milk product in Malaysia that is certified vegetarian and approved by the UK Vegetarian Society. This Vegetarian Society is the only legally registered trademark for vegetarian accreditation. Given this accreditation, consumers can be reassured that they are consuming a 100% pure vegetarian product. யுனைடெட் கிங்டமிலுள்ள , டெலெமியர் பால்பண்ணையில் (Delamere Dairy) வேலன் உற்பத்தியாகிறது. மலேசியாவில் , இது மட்டுமே சைவப் பசும்பால் என்ற அங்கீகாரத்தையும் யூ.கே சைவ சங்கத்தின் ஒப்புதலையும் பெற்றுள்ள பால் என்பதும் குறிப்பிடத் தக்கது. சைவம் எனும் அங்கீகாரத்தை தரக்கூடிய ; சட்டப்பூர்வமாகப் பதிவுபெற்ற குறியீட்டை வழங்கவல்ல ஒரே சைவ சங்கம் இதுவேயாகும். இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதன் மூலம், 100% தூய்மையான சைவப் பாலை பயன்படுத்துகிறோம் என்பதை பயனீட்டாளர்கள் மறு உறுதி செய்துகொள்ளலாம். Velan dihasilkan di United Kingdom dengan Delamere tenusu. Luar biasa, ia adalah produk susu sahaja di Malaysia yang diperakui vegetarian dan diluluskan oleh Persatuan Vegetarian UK. Persatuan Vegetarian ini adalah cap dagangan berdaftar secara sah sahaja akreditasi vegetarian. Diberi pengiktirafan ini, pengguna boleh mayakinkan bahawa mereka memakan produk vegetarian tulen 100%.

Where to buy? எங்கே வாங்கலாம் ? Di mana Nak Beli?

Velan milk is available in most cash and carry. வேலன் பால், எல்லா மளிகைக் கடைகளிலும் (கேஷ் & கேரி) கிடைக்கும். Susu Velan boleh didapati semua kedai dan pasaraya.

Would You Like To Be Our Distributor? நீங்கள் எங்கள் விநியோகிப்பாளராக விரும்புகிறீர்களா? Anda ingin menjadi pengedar kami?

If you would like to become our distributor please Key in Your Name, Mobile Number and e-mail. We will get in touch with you as soon as possible. நீங்கள் எங்களின் விநியோகிப்பாளராக விரும்புகிறீர்கள் என்றால், தயவு செய்து உங்கள் பெயரையும் தொலைபேசி எண்ணையும் குறிப்பிடுங்கள். மிக விரைவில் உங்களை அழைக்கிறோம். Jika anda ingin menjadi pengedar kami, sila masukkan nama anda, nombor telefon bimbit dan email. Kami akan menghubungi anda secepat mungkin.

 

Why Velan Paal?ஏன் வேலன் பால் ?

There's no chemical taste in this milk. Tastes naturally good. It's refreshing. இந்தப் பாலில் இரசாயன சுவை இல்லை. இயற்கையான சுவையுள்ளது. புத்துணர்ச்சியளிக்கக் கூடியது.

image

 

Sterilised Cow milk நுண்ணுயிர் அகற்றப்பட்ட பசும்பால் Susu Lembu Steril

Delamere Dairy sterilised milk is heat treated to kill the bacteria that make fresh milk 'go off' which allows it to be stored in the cupboard for months before opening. You never need be without milk again! The milk is simply heat treated - there are no preservatives involved and its nutritional value is the same as fresh milk. Once opened, sterilised milk should be treated as fresh milk, refrigerated and consumed within three days. You can use sterilised milk in just the same way as you would use fresh milk, it is particularly good in cooking and makes a mean custard or rice pudding! Delamere Dairy Sterilised Milk is available in reclosable plastic bottles from most supermarkets, and in glass bottles from your milkman. டெலெமியர் பால்பண்ணையின் (Delamere Dairy) நுண்ணுயிர் அகற்றப்பட்ட பால், பசுமையான பாலை கெட்டுப் போகச் செய்யும் நுண்ணுயிர்களை அகற்றும் வகையில் சூடாக்கப்படுவதால், பயன்படுத்தப்படுபவதற்கு முன்பு பல மாதங்கள் கெடாமல் வைத்திருக்கலாம். இனி பாலில்லாமல் நீங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தப் பால் சூடாக்கப்பட்டு - பதனப்பொருள் எதுவும் சேர்க்கப்படாமல் பசும் பாலைப்போலவே எல்லா ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. ஒருமுறை திறக்கப்பட்டுவிட்டால், இந்த நுண்ணுயிர் அகற்றப்பட்ட பால், பசுமையான பாலைப் போலவே குளிர் பதனப் படுத்தப்பட்டு மூன்று நாட்களில் பயன்படுத்தி முடிக்கப்பட வேண்டும். பசும் பாலை எப்படி பயன்படுத்துவீர்களோ, அதே முறையில் இந்த நுண்ணுயிர் அகற்றப்பட்ட பாலையும் பயன்படுத்தலாம். குறிப்பாக சமையலுக்கும், முட்டை, பால், பழம் ஆகியவற்றை கலந்து செய்யும் பலகாரங்களை செய்யவும் இதனை பயன்படுத்தலாம். டெலெமியர் பால்பண்ணையின் (Delamere Dairy) நுண்ணுயிர் அகற்றப்பட்ட பால், பெரும்பாலான பேரங்காடிகளில், மீண்டும் இலகுவாக மூடக் கூடிய நெகிழிப் புட்டிகளில் கிடைப்பதுடன், பால்காரரிடமிருந்து கண்ணாடிப் புட்டிகளிலும் கிடைக்கும். Delamere Tenusu susu steril dirawat haba untuk membunuh bakteria yang membuat susu segar ' pergi ' yang membolehkan ia disimpan di dalam almari selama berbulan-bulan sebelum buka. Anda tidak perlu menjadi tanpa susu lagi! Susu ini hanya dirawat haba - tiada bahan pengawet yang terlibat dan nilai pemakanan adalah sama seperti susu segar. Setelah dibuka, susu steril harus dianggap sebagai susu segar, peti sejuk dan digunakan dalam masa tiga hari. Anda boleh menggunakan susu disterilkan hanya dalam cara yang sama seperti yang anda akan menggunakan susu segar, ia amat baik dalam masakan dan membuat kastard atau beras min puding ! Susu Segar Delamere steril boleh didapati dalam botol plastik reclosable daripada kebanyakan pasar raya, dan dalam botol kaca dari penjual susu anda.

macbook

 

 

Find A Velan Paal Store Near You! உங்களுக்கருகில் வேலன் பால் அங்காடியை தேடுங்கள் ! Cari A Paal Store Velan Berdekatan Anda !

Enter your Postcode below to find your local store! உள்ளூர் கடைகளைக் காண உங்கள் அஞ்சல் குறியீட்டு எண்ணை கீழே குறிப்பிடுங்கள் Masukkan Poskod untuk mula carian anda !

 

Media Advertisement விளம்பரங்கள் Media Pengiklanan

 

FAQ அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் Soalan Lazim

What is the difference between fresh cow"s milk and sterilised cow's milk? பசும் பாலுக்கும் நுண்ணுயிர் அகற்றப்பட்ட பாலுக்கும் உள்ள வேறுபாடு என்ன? Apakah perbezaan di antara susu lembu segar dan susu yang telah disterilkan?
Fresh milk sold in the UK undergoes heat treatment known as pasteurisation to kill any harmful bacteria and improve its shelf life. Sterilised milk undergoes a more severe form of heath treatment that destroys most of the bacteria and allows it to sit unopened for around six months. பிரிட்டனில், பசும் பால், ஆபத்தான நுண்ணுயிர்களை அகற்றி பாலின் வைப்புக் காலத்தை நீட்டிக்கவும் “பாஸ்டரைசேஷன்” எனும் முறையை விடவும் சிறப்பானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . நுண்ணுயிர் அகற்றப்பட்ட பால் ,திறக்காமலிருப்பின் ஆறு மாதங்கள் வரை தாக்குப் பிடிக்கும். Susu segar yang dijual di UK menjalani rawatan haba yang dikenali sebagai pasteurisation untuk membunuh sebarang bakteria berbahaya dan meningkatkan hayatnya rak. Susu betina yang telah menjalani satu bentuk rawatan heath yang memusnahkan kebanyakan bakteria dan membolehkan ia duduk tidak terbuka selama kira-kira enam bulan yang lebih teruk.

Channer Island milk is often described as'rich and creamy'. Does this mean it's high in fat? Channer Island பால் அதிக ஊட்டமும் பால்சத்தும் மிக்கது என வருணிக்கப்படுகிறது. இதனை ‘கொழுப்பு’ அதிகமுள்ளது எனப்பொருள் கொள்ளலாமா? Pulau Channer susu adalah sering digambarkan as'kaya dan berkrim'. Adakah ini bermakna ianya tinggi dengan lemak?
Channer Island milk contains around 5% fat. Whole milk is around 3.6% fat. So it is higher in fat than whole milk, but if you consider that a bag of ready salted crisps is around 34% fat, you can see that it's all relative. Channer Island பாலில் 5% கொழுப்புச்சத்து உள்ளது. முழுமையான பாலில் 3.6 % கொழுப்புச்சத்து உள்ளது. முழுமையான பாலைவிட இதில் அதிகம் கொழுப்புச்சத்து உள்ளது ஆனால் ஒரு பையிலுள்ள உப்பிடப்பட்ட உருளைக்கிழங்கு சீவலில் 34% கொழுப்புச்சத்து உள்ளதை நோக்கும்பொழுது, இவை ஒப்பீட்டளவு மட்டுமே என்பதை உணரலாம். Pulau Channer susu mengandungi kira-kira 5% lemak. Susu penuh adalah sekitar 3.6% lemak. Jadi ianya lebih tinggi lemak berbanding susu penuh, tetapi jika anda menganggap bahawa beg siap kerepek masin adalah kira-kira 34% lemak, anda boleh melihat bahawa ia adalah saudara semua.

Can I freeze your products? உங்கள் பொருட்களை நான் உறையவைக்கலாமா? Boleh saya beku produk anda?
Our fresh Channel Island milk freezes very well, ideally you should freeze it on the day of purchase. Store at -18°C for up to two months. Thaw in the fridge or at room temperature taking care to put the milk in the fridge as soon as it is thawed then use within two days. பசுமையான எங்கள் Channel Island பால் நன்றாக உறைகிறது, அதனை வாங்கிய நாளிலேயே அதனை உறையவைக்க வேண்டும். -18°C இல் இரண்டு மாதங்களுக்கு உறையவைக்கலாம். குளிர்பதனப் பெட்டியில் அல்லது அறை வெப்பத்தில் அதனை உருகவைத்து; உருகியபின் உடனடியாக அதனை குளிர்பதனப் பெட்டியில் வைத்து; இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும். Kami tawar Pulau saluran susu pembekuan sangat baik, sebaik-baiknya anda harus membekukan ia pada hari pembelian. Simpan di-18 ° C selama dua bulan. Menjadi lebih lincah di dalam peti sejuk atau pada suhu bilik yang mengambil berat untuk meletakkan susu di dalam peti sejuk sebaik sahaja ia thawed kemudian gunakan dalam tempoh dua hari.

Our UHT and sterilised milks are long life products and should not be frozen. They can both be kept, unopened, for six months, so generally don't need to be kept for longer. எங்களின் UHT பாலும் நுண்ணுயிர் அகற்றப்பட்ட பாலும் நீண்ட நாட்கள் தாங்கக்கூடியவை என்பதால், அவற்றை உறைய வைக்க வேண்டியதில்லை. அவற்றை திறக்காமல் ஆறு மாதம் வரை வைத்திருக்கலாம் என்பதால், பொதுவாக அதனைவிட அதிககாலம் வைத்திருக்க வேண்டாம். UHT dan susu betina yang telah kami adalah produk sepanjang hayat dan tidak perlu dibekukan. Mereka bisa berdua akan dijaga rapi, tidak terbuka, bagi enam bulan, jadi secara amnya tidak perlu disimpan selama lagi.

Is your packaging recyclable? உங்கள் பொட்டலமுறை மறுசுழற்சிக்குரியதா? Adakah pembungkusan anda dikitarsemula?
Yes, click here to find out more on our recyling policy. ஆம், எங்கள் மறுசுழற்சி பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே சொடுக்குங்கள். Ya, klik di sini untuk mengetahui lebih lanjut mengenai dasar recyling kami.

RECYCLE STERILISED COW'S MILK மறுசுழற்சி நுண்ணுயிர் அகற்றப்பட்ட பசும்பால் Kitar semula susu yang telah disterilkan

The bottles for our sterilised milk are made of HDPE (high density polyethylene) and are widely recyclable, either with your kerbside collection or local recycling facility. நுண்ணுயிர் அகற்றப்பட்ட எங்கள் பாலின் புட்டிகள் HDPE (high density polyethylene)-யினால் தயாரிக்கப்பட்டவை. இவை பரவலாக மறுசுழற்சி செய்யப்படுகின்றன. நடமாடும் மறுசுழற்சி முறையிலும் உள்ளூர் மறுசுழற்சி மையங்களிலும் இதனை நீங்கள் மறுசுழற்சி செய்யலாம். Botol untuk susu yang telah kami sterilkan diperbuat daripada HDPE (polietilena ketumpatan tinggi) dan meluas boleh dikitar semula, sama ada dengan kerbside collection atau kemudahan kitar semula tempatan anda

Where to buy? எங்கே வாங்கலாம் ? Di mana Nak Beli?

Velan milk is available in most cash and carry. வேலன் பால், எல்லா மளிகைக் கடைகளிலும் (கேஷ் & கேரி) கிடைக்கும். Susu velan didapati dalam kebanyakan Kedai Wang Tunai dan bawa.

Our Clients எங்கள் வாடிக்கையாளர்கள் Pekanggan Kami

 

client client client client client client client client client client client client

Testimonials நற்சான்றுகள் Testimoni

Get in touch

  • ONE TWO ONE DISTRIBUTIONS SDN.BHD.
    No. 18, Lorong Telok Batu 4,
    Jalan Batu 41/2, Jalan Kebun,
    Seksyen 36, 40470 Shah Alam, Selangor D.E
  • M: +6012 224 5717
    T: +603 51 623200
    F: +603 51 62 6696
  • talk2us@velanpaal.com
  • www.velanpaal.com